புற்றுநோய் வரும் ஆபத்தை குறைக்க உதவும் சில வழிமுறைகள்:
- புகையிலை பயன்படுத்தக்கூடாது.
- கொழுப்பான உணவை குறைத்து அதிகளவு காய்கறிகள் பழங்கள் மற்றும் முழுதானிய வகைகள் உட்கொள்ளலாம்.
- முறையான உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
புற்று நோய்க்கான சில பொதுவான அறிகுறிகள் யாவை.....
புற்று நோய் வேறுபட்ட அடையாளங்களை ஏற்படுத்தும். அவற்றில் இயல்பாக ஏற்படக்கூடிய அடையாளங்களாவன:
- மார்பு அல்லது மற்ற பகுதிகளில் தடிப்பு அல்லது வீக்கம் .
- புதிய மச்சம் அல்லது ஏற்கனவே உள்ள மச்சத்தில் கண்கூடாக காணக்கூடிய அளவுக்கு மாற்றங்கள்.
- குணப்படாத புண்கள்.
- கொடுமையான ஓயாத இருமல் அல்லது கரகரப்பான கம்மிய குரல்.
- மலம் மற்றும் மூத்திரம் கழிக்கம் பழக்கத்தில் மாற்றம்.
- தொடர்ந்து அஜரணத்தன்மை அல்லது விழுங்குவதில் பிரச்சிணை.
- விவரிக்கமுடியாத விதத்தில் உடல் எடையில் மாற்றம்.
- இயல்புக்கு மாறாக இரத்தப்போக்கு மற்றும் இரத்த கசிவு.
- பாதிப்படைந்த இடத்தில் தொடர்ந்து பலி:
0 கருத்து:
கருத்துரையிடுக