ஸ்ரேல், ஜோடான் மற்றும் துருக்கி நாடுகளில் உள்ள மக்கள் வானத்தில் தோன்றிய அதிசயப் பிளம்பை பார்த்துள்ளனர். சுமார் ஆயிரக்கணக்கான மக்கள் இதனை நேரில் பார்த்ததால் பெரும் பரபரப்பு தோன்றியுள்ளது. நேற்றைய தினம் மாலை 8.45
மணிக்கு வாணில் பெரும் வட்ட தீப்பிளம்புடன் கூடிய ஒளிவட்டம் ஒன்று தெரிந்துள்ளது. இதன் மையப்பகுதியில் இருந்து ஒரு ஒளிக்கீற்று ஒன்று பூமையை நோக்கி வந்துள்ளது. இது வேற்றுக் கிரக மனிதர்களின் வேலையா ? இல்லை புதுரக ஏவுகணை ஒன்றை ஏதாவது ஒரு நாடு பரீட்சித்துப்பார்த்ததா என்ற சந்தேகங்கள் கிளம்பியுள்ளதாக சர்வதேச தொலைக்காட்சிகள் தெரிவித்துள்ளது.
சமீபத்தில், ரஷ்யா தயாரித்து, இரகசியமாகப் பரீட்சித்துப்பார்த்த ஏவுகணை ஒன்று இதேபோன்றதொரு தாக்கத்தை ஏற்படுத்தியிருந்ததாக விஞ்ஞானி ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.
0 கருத்து:
கருத்துரையிடுக