புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


மீடியா பிளேயர்களின் வரிசையில் முன்னணியில் திகழும் VLC மீடியா பிளேயரின் புதிய பதிப்பான VLC 2.0.3 தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இது விண்டோஸ், அப்பிளின் மக், லினக்ஸ் போன்ற இயங்குதளங்களில் செயற்படக்கூடிவாறு உருவாக்கப்பட்டுள்ளதுடன், விசேடமாக விரைவில்
வெளிவரவுள்ள விண்டோஸின் புதிய பதிப்பான விண்டோஸ் 8 இயங்குதளத்திலும் செயல்படவல்லது.

தவிர 64-bit இயங்குதளங்களில் நிறுவுவதற்கென தனியான பதிப்பையும் கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் பயனர்கள் தாம் விரும்பியவாறு VLC மீடியா பிளேயரின் இடைமுகத்தை மாற்றியமைக்கும் சில வசதிகளும் தரப்பட்டுள்ளன.

தரவிறக்க சுட்டி

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top