தன்னுடைய உயிரணுக்களை திருடிச் சென்று விட்டதாக முன்னாள் மனைவி மீது கணவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.ஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றான அபுதாபியை சேர்ந்த நபர் ஒருவர், ரஷ்ய பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆகியும் குழந்தை பிறக்கவில்லை. இதனால் அபுதாபியில் உள்ள மருத்துவமனையில், கணவன்- மனைவி இருவரும் குழந்தைப் பேறுக்காக சிகிச்சை பெற்றனர்.
ஆனால் சிகிச்சையில் வெற்றி கிடைக்காததால், அடுத்த மூன்று வாரங்களில் தம்பதியர் இருவரும் விவாகரத்து பெற்றனர்.
இந்த பெண் தனது சொந்த நாடான ரஷ்யாவுக்குச் சென்று விட்டார். அங்கு அவர் தனது முன்னாள் கணவரிடம் சொல்லிக் கொள்ளாமல் மகப்பேறு சிகிச்சை பெற்று, ஒரு மாதத்தில் கர்ப்பமானார்.
4 மாதங்கள் கழித்து தனது வயிற்றில் வளரும் குழந்தைகளுக்கு முன்னாள் கணவர் தான் தந்தை என தெரிவித்தார்.
விசாரணையில், செயற்கை கருவூட்டலுக்காக அபுதாபி மருத்துவமனையில் வைத்திருந்த உயிரணுக்களை போலி கையெழுத்து போட்டு பெற்றது தெரியவந்தது.
அதன்மூலம் ரஷ்யா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கருத்தரித்துள்ளார். இதை அறிந்த அந்த நபர் மிகவும் அதிர்ச்சி அடைந்தார்.
தற்போது தான் ஒரு குழந்தைக்கு தந்தை
0 கருத்து:
கருத்துரையிடுக