புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் கோவிலுக்கு செல்வதாகக் கூறி வலிகாமம் பகுதியில் இருந்து சென்ற 18 வயது யுவதிகளில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என அறியப்படுகிறது. குறிப்பிட்ட இந்த யுவதி தனது நண்பியுடன் கோவிலுக்குச் செல்வதாகக் கூறிச் சென்றுள்ளார்.
இருப்பினும், நண்பி தனது காதலனைப் பார்க்கவே இவரை அழைத்துக்கொண்டு சென்றதாகக் கூறப்படுகிறது.
நண்பி காதலனைப் பார்க்கச் சென்றவேளை, தனித்து நின்ற 18 வயது யுவதியை 2 ஆண்கள் வந்து கூட்டிச் சென்றதாகவும் சொல்லப்படுகிறது. இந்த யுவதியை பின்னர் பொலிசார் கையும்மெய்யுமாகக் கைதுசெய்துள்ளனர். கைதாகும்வேளை இவர் இரண்டு ஆண்களோடு உடலுறவில் ஈடுபட்டிருந்தார் எனப் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், தான் தனியாக இருந்தவேளை தன்னை இழுத்து வந்து இந்த இரு ஆண்களும் கற்பழித்ததாக குறிப்பிட்ட யுவதி தெரிவித்துள்ளார். இதனைப் பொலிசார் நம்ப மறுத்துள்ளனர் என மேலும் அறியப்படுகிறது. இவர்கள் மூவரையும் பருத்தித்துறை நீதிமன்றில் ஆஜர்படுத்தியுள்ளனர் .

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top