அன்னார், இராசதுரை செல்லக்கிளி தம்பதிகளின் செல்வப் புதல்வனும்;
அமரர் மகேந்திரன் (பொன்னன்) யோகேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகனும் யோகராணியின் ஆருயிர் கணவரும் பிரியாங்கா றிசாந், அபிநாயா அகியோரின் அன்புத் தந்தையுமாவார் .
அன்னாரின் பூதவுடல், 28.09.2012 வெள்ளிக்கிழமை மாலை 14.00 முதல் 16.00 வரை" FREIDHOF LÜNEBURGER STR 35 21423 wINSEN(LUHE) சந்திப்பு ) இல் பார்வைக்கு வைக்கப்பெற்று;01.10.2012 திங்கட்கிழமை காலை 9:00 மணிமுதல் 11:00 மணிவரை இறுதிக் கிரியைகள் இடம்பெற்று; பூதவுடல் தகனம் செய்யப்பெறும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்
தகவல்: மனைவி: துயர் பகிர
மனைவி: :00494171606925
குலம்:0014168342794
0 கருத்து:
கருத்துரையிடுக