புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு



காலையடி தெற்கை பிறப்பிடமாகவும், பணிப்புலத்தில் வசித்து வந்தவரும் "       ஆச்சிக்குட்டி" என எல்லோராலும் அன்பாக
அழைக்கப்பெற்றவருமான அப்புத்துரை யோகநாதன் அவர்கள் இன்று 04.10.2012 பணிப்புலத்தில் அகால மரணம் எய்தினார்

அன்னார் அமரர்களான அப்புத்துரை செல்வநாயகி தம்தியினரின் அன்பு மகனும்;வேல்முருகன் நாகரத்தினம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,ரங்கனாதன்(ஜேர்மனி),லோகநாதன்(அமரர்) ,அழகநாதன்(அமரர் ),பத்மநாதன்(அமரர்),யோகதேவி,யோகமணி சகோதரரும்,விக்னேஸ்வரியின் ஆருயிர் கணவரும்,பாவிஸ்ரா கலிஸ்ரா,கஜந்தரன்,வீதூசன் ஆகியோரின் தந்தையுமாவர்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று 05. 10.2012 அன்னாரின் இல்லத்தில் இடம் பெற்று பூதவுடல் நல்லடக்கம் செய்யப்பெற்றது

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்.

அன்னாரின் பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த  அனுதாபங்கள்.


தகவல்: மனைவி ,பிள்ளைகள்

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top