புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


கனடா -  பண்கலை பண்பாட்டுக் கழகம் நடாத்தும் "வாணி விழா-2012" எதிர்வரும் 20.10.2012 சனிக்கிழமை ஸ்காபறோ பெரிய சிவன் ஆலய விழா மண்டபத்தில் மாலை 5:00 மணிக்கு ஆரம்பமாகி நடைபெறும் என்பதனை கனடா வாழ் எம்மூர் மக்கள் அனைவருக்கும் அறியத்தருவதில் மகிழ்ச்சி அடைகின்றோம். 

இவ்விழாவில் பல கலை நிகழ்ச்சிகளும், பேச்சுப் போட்டிகளில் பங்கு பற்றி வெற்றி பெற்ற சிறார்களுக்கான பரிசில்கள் வழங்கும் நிகழ்வும், "கலைவாணியின் சிறப்பு" சொற்பொழிவுகளும், இராப்போசனமும் இடம்பெறும்

இவ் விழாவிற்கு தாங்கள் தங்கள் குடும்ப சமேதராக வருகை தந்து விழாவை சிறப்பிக்குமாறு எம்மூர் அன்பு உள்ளங்கள் அனைவரையும் இருகரம் கூப்பி அன்போடு அழைக்கின்றோம்


பண்கலை பண்பாட்டுக் கழகம்  - வாணிவிழா - 2012 - நிகழ்ச்சி நிரல்

1.   நவராத்திரி பூஜை
2.   மங்கள விளக்கேற்றல்
3.   அமைதிவணக்கம்
4.   தமிழ்த்தாய் வாழ்த்து
5.   தலைமையுரை: கழகத் தலைவர்: திருமதி யோகராணி சிவானந்தம்
6.   பாடல்:- பங்குபற்றுவோர்:-சயம்பு-மனுவேந்தன்
7.  பேச்சு: பேச்சுப்போட்டி அதிகீழ்ப்  பிரிவில் முதலாவது பரிசினை பெற்றவர்.---பகிசன் சிவநேசன்
8.   பரதநாட்டியம்:- பங்குபற்றுவோர்-காவியா ஜெகதீசன்,சௌமிகா நகுலேஸ்வரன்,அர்ச்சனா சுதாகரன்.
9.   பாடல்:- பங்குபற்றுவோர்:-லயானா-கிருபைநாதன்,ராகவி-கிருபைநாதன்,கஜானன்-கிருபைநாதன்.
10.    பேச்சு: பேச்சுப்போட்டி  கீழ்ப்பிரிவில் முதலாவது பரிசினை பெற்றவர்.-- துர்க்கா பாலகுமார்
இடைவேளை
11.  பரதநாட்டியம்:- பங்குபற்றுவோர்:-சுவேதா-புலேந்திரன்.
12.  பாடல்:- பங்குபற்றுவோர்:-சாயினி-சண்முகம்,கஜாயினி-சண்முகம்.
13.  பரதநாட்டியம்:- துர்க்கா பாலகுமார்
14.  பேச்சு: பேச்சுப்போட்டி மத்தியபிரிவில் முதலாவது பரிசினை பெற்றவர்.--கோபிசன் வினோதரூபன்
15.  பாடல்:-பங்குபற்றுவோர்-பகீசன் சிவநேசன்,ஆதித்தியா பாலசிங்கம்
16.  பரதநாட்டியம்:- பங்குபற்றுவோர்-அபர்ணா தயானந்தன்,அர்ச்சனா தயானந்தன்
17.  பேச்சு: பேச்சுப்போட்டி  மேற்பிரிவில் முதலாவது பரிசினை பெற்றவர்.—சலோபன்-விமலரூபன்
18.  பாடல்:- பங்குபற்றுவோர்-காவியா ஜெகதீசன்,சௌமிகா நகுலேஸ்வரன்.
19.  நாட்டியம்:- செல்வன்-கார்த்திகேசு.
20.  பேச்சு:- பேச்சுப்போட்டி  அதிமேற்பிரிவில் முதலாவது பரிசினை பெற்றவர்.- அபிசன் நந்திவரன் 
21.  பாடல்:- பங்குபற்றுவோர்-சிவவிதுனா சிவனேஸ்வரன், விதுசா முகுந்தன்.
22. பரதநாட்டியம்:- -பங்குபற்றுவோர்:-அபிதா-நடேசன்,ஆரணிசா,நடேசன்,சியானி சிவானந்தம். 
மேலும்  பல...


இவ் விழாவில் தங்கள் நிகழ்ச்சிகளை மேடையேற்ற விரும்பும் அன்பர்கள், திரு. மனுவேந்தன் அவர்களுடன் (416-569 5121)தொடர்பு கொண்டு தங்கள் நிகழ்ச்சிகளை முங்கூட்டியே பதிவு செய்யுமாறு வேண்டுகின்றோம்

பண் கலை பண்பாட்டுக் கழகம் - கனடா


பெரிய சிவன் ஆலய விழா மண்டப முகவரி
1148 - Bellamy Road
Scarborough, ONTARIO 
Telephone
416-907-7434 / 416-769-7747


0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top