சாந்தையூர் தாசனின் அடுத்த தேடல் இது சாந்தையம் பதியில் அருள் பாலிக்கும் சித்தி விநாயகர்(சாந்தை பிள்ளையார் ) பற்றிய ஒரு தேடல் இக் கோவிலை பற்றிய அறிமுகம் தேவையில்லை என நினைக்கிறேன் ஆம் இது கடந்த சில வருடங்களாக உடைக்க பெற்ற நிலையில் இருக்கும் இவ் ஆலயம் என்னும் கட்டி முடிக்க படாத நிலையில் உள்ளது இதன் மறு பக்கம் என்ன? காரணம் என்ன?இது திருப்பணி நிர்வாக சபையினர் கவனத்திற்கு நிதி பற்ற குறையா?அல்லது கட்ட நிபுணர்கள் பற்றகுறையா?இதைபற்றி அங்கு வசிக்கும் சாந்தை மக்களை வினாவிய போது கோயிலுக்கு என அறுக்கபட்ட பனை மரங்கள் மழையில் நனைந்து பளுதடைவதாகவும் நிர்வாக சபை மாற்றியமைக்க படவேண்டும் என விசனம் தெரிவித்துள்ளனர் எனவே புதிய நிர்வாகம் உடன் தெரியபடல் வேண்டும் கோவில் சம்பந்தமான இவ் வேலைகள் துரித கதியில் முடிக்க படவேண்டும் இது சம்பந்தமான அனைவரது கவனத்திற்கு சாந்தை மக்களின் வேண்டுகோள் இதுவே இதன் ஆக்கம் முழுக்க முழுக்க சாந்தை மக்களின் ஆதங்கமே இது தனி மனிதரின் பக்க சார்பல்ல குறிப்பு : நிர்வாக சபையின் அலட்சியமே காரணம் இதற்கு பிறகு இடித்து புனரமைக்க பெற்ற காளியம்மன் உதாரணம்
Home
»
ஆன்மீகம்
»
நிகழ்வுகள்
» சாந்தையம் பதியில் அருள் பாலிக்கும் சித்தி விநாயகர்(சாந்தை பிள்ளையார் ) பற்றிய ஒரு தேடல்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
சடாட்சரன் எல்லா பணததையும' சூறையாடிவிட்டார் அவரை உடனே கைது செய்து கூண்டில் அடைக்கவும் விடயம் வெளிவரும்்
பதிலளிநீக்கு