கூகிளில் என்னென்ன விடயங்கள் யாருடைய பெயர்கள் அதிகமாகத்தேடப்படுகின்றன.இந்தவிடயங்கள் வருடத்திற்கு வருடம் மாறுபடும்.2012 இல் அதிகம் தேடப்படும் விடயங்களை இப்பொழுது பார்க்கப்போகின்றோம். பொதுவாக ஒரு கருத்து உள்ளது.
அடல்ட் சைட்கள் பாலியல்தளங்கள்தான் இணையத்தில் அதுகளவாகத்தேடப்படுகின்றன என்பதுதான் அது.ஆனால் உண்மை அதுவல்ல அவை டொப் 100 சைட்களுக்குள் இடம்பெறும் என்பது உண்மை.
அதற்குக்காரணமும் முக்கிய பதிவுகளில் செக்ஸ்,அடல்ட் என்ற வார்த்தைப்பிரயோகங்கள் இருப்பதுதான்.50% ஆன தளங்கள் பாலியல் ரீதியான் கீ வேர்ட்களை தம்வசம் வைத்திருக்கின்றன.
ஆனால் இவ்வாறான வார்த்தைகளை வைத்துள்ள தளங்கள் எல்லாம் பாலியல் தளங்கள் அல்ல அவை நடிகர்கள், நடிகைகள்,சில பிரபல கம்பனிகளின் போன்றவர்களின் தளங்கள்தான்.தம்வசம் அதிகமான இணையப்பயனாளிகளை திசைதிருப்புவதற்கு இவ்வாறான யுக்தி பயன்படுத்தப்படுகின்றது.சரி வாருங்கள் தேடப்படும் முதல் 25 தளங்களைப்பார்ப்போம்....
0 கருத்து:
கருத்துரையிடுக