புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

பண் கலை பண்பாட்டுக் கழகம் - கனடா நடாத்தும் இளையோருக்கான சொல்வதெழுதல் போட்டி - தமிழ்

சொல்வதெழுதல் போட்டிக்கான பிரிவுகள்; வயது அடிப்படையில் தெரிவு செய்யப் பெறுவதுடன், போட்டியின்போது பிள்ளைகளின் அடையாள அட்டை மூலம் அவர்களின் வயது சரிபாக்கப்படும்.

இப்போட்டி நவம்பர்மாத இறுதியில் இடம்பெற்றும் என்பதனை அறியத் தருவதுடன்; போட்டி நடைபெறும் இடம், காலம் என்பன பின்னர் அறியத் தரபெறும்


போட்டி பற்றிய முக்கிய அறிவித்தல்


இப் போட்டியானது ஒவ்வொருவருக்கும் தனித் தனியாக இடம்பெற உள்ளமையால் நீங்கள் போட்டி நடைபெறும் மண்டபத்திற்கு வருகை தந்ததும் போட்டி ஆரம்பமாகும்.

உங்கள் பிரிவிற்கு உரிய சொற்களில் உங்களை கேட்கும் சொற்களை நீங்களே உங்கள் அதிஷ்டச் சீட்டு ஒன்றை எடுப்பதன் மூலம் தெரிவு செய்யலாம். நீங்கள் தெரிவு செய்யும் அதிஷ்டச் சீட்டில் காணப்பெறும் இலக்கத்திற்குரிய பட்டியலில் உங்கள் பிரிவுக்கு உரிய சொற்களில் 15 சொற்களும் இவை தவிர போட்டியில் பங்கு பற்றுவோரின் தமிழ் அறிவை பரீட்சிப்பதற்காக மேலதிகமாக (இச் சொற்களுக்கு இணையான) 15 புதிய சொற்களும் பதியப்பெற்றிருக்கும்

போட்டி பற்றிய முழு விபரங்களையும் பெற்றுக்கொள்ள திரு. மனுவேந்தன் அவர்களை (416-569-5121) அழையுங்கள்



  • இள மழழைகள் பிரிவு:- பிறந்த வருடம்:2007-2008

1.   கறி
2.   கண்
3.   தோடு
4.   மண்
5.   கால்
6.   அடி
7.   தோல்
8.   துணை
9.   தடி
10.  மிதி
11.  முடி
12.  விடு
13.  பல்
14.  பாடு
15.  சொதி
16.  கொடு
17.  வீதி
18.  காது
19.  பொன்
20.  பாதி
21.  கலை
22.  கதை
23.  ஆடை
24.  மழை
25.  நனை
26.  வீணை
27.  கல்
28.  மேசை
29.  போடு
30.  நாய்


  • முதுமழழைகள் பிரிவு:-பிறந்த வருடம்:2005-2006 

1.   சிறுமி
2.   பாம்பு
3.   பேச்சு
4.   கொண்டை
5.   தினம்
6.   சோகம்
7.   திரள்
8.   நினைவு
9.   மறதி
10.  ஞானம்
11.  சக்தி
12.  கோபம்
13.  பிறகு
14.  கல்வி
15.  காற்று
16.  சிவன்
17.  அரசி
18.  அழகு
19.  கவிதை
20.  வெற்றி
21.  முடிவு
22.  இறுதி
23.  உறவு
24.  கிழவி
25.  பழமை
26.  தலைவி
27.  மீறல்
28.  மலிவு
29.  பாவம்
30.  தங்கை




  • மத்தியபிரிவு :-பிறந்த வருடம்:2003-2004 

1.   பருப்பு
2.   பிறந்த
3.   தாக்கம்
4.   அரசன்
5.   புலவன்
6.   பந்தம்
7.   இன்பம்
8.   உயரம்
9.   பிடித்த
10.  கிராமம்
11.  சமயம்
12.  வட்டம்
13.  சிரிப்பு
14.  பங்கிடு
15.  படிப்பு
16.  பக்கம்
17.  முருகன்
18.  தண்ணீர்
19.  அண்ணன்
20.  மீனாட்சி
21.  இறங்கு
22.  அணிதல்
23.  ஓரளவு
24.  வாகனம்
25.  பார்வதி
26.  இனிப்பு
27.  நடிப்பு
28.  கருத்து
29.  சூரியன்
30.  அளத்தல்



  • மேற்பிரிவு :-பிறந்த வருடம்:2001-2002

1.   ஏராளம்
2.   விளக்கு
3.   மறுப்பு
4.   நெருப்பு
5.   பாடசாலை
6.   கிழவன்
7.   பேரறிவு
8.   தலையிடி
9.   தலைவன்
10. இராகம்
11. பிழையான
12. குளிர்மை
13. கழகம்
14. பிழைப்பு
15. களைத்த
16. எழுத்து
17. சோம்பல்
18. புளிப்பு
19. ஒழுங்கு
20. சொந்தம்
21. இழுப்பு
22. பழமொழி
23. குறும்பு
24. அழிப்பு
25. பொரியல்
26. சிந்தனை
27. ௬ட்டம்
28. அழுதான்
29. கலைஞன்
30. புலவன்
31. மனிதன்
32. பாய்தல்
33. உலகம்
34. படிப்பு
35. கடிதம்


  • அதிமேற்பிரிவு :-பிறந்த வருடம்:1999-2000

1.   கற்கண்டு
2.   நள்ளிரவு
3.   சருக்கரை
4.   சந்தனம்
5.   நீர்த்துளி
6.   சுணக்கம்
7.   பொரித்தல்
8.   நினைத்தால்
9.   உயர்ச்சி
10. பெரியவன்
11. ஒலித்தல்
12. பதற்றம்
13. காய்ச்சல்
14. புன்சிரிப்பு
15. முதியவள்
16. இழுத்தல்
17. நம்பிக்கை
18. ஏமாற்றம்
19. விநாயகன்
20. ஒழுக்கம்
21. கலைவாணி
22. மண்டபம்
23. வருத்தம்
24. வாழ்பவன்
25. வாசித்தல்
26. சரசுவதி
27. நல்லவன்
28. ஒட்டகம்
29. பிறந்தநாள்
30. ௬ட்டுத்தொகை
31. விழுங்கு
32. விளங்கு
33. பாடுவோம்
34. தேடுவோம்
35. தேவாரம்
36. மணக்கிறது
37. பேச்சுக்கள்
38. உற்சாகம்
39. உடுப்புகள்
40. கொடுங்கள்

அன்பார்ந்த பெற்றோர்களே!
உங்கள் பிள்ளைகளை இப்போட்டிகளில் பங்குகொள்ள செய்வதன் மூலம் பிள்ளைகளின்
தமிழறிவு,  சமயஅறிவு,  பண்பாடு,  தமிழ் சமூகத்துடனான தொடர்பு என்பன வளர்ச்சியடையும்.

எனவே பரிசில்களை விட பங்குபற்றும் திறமையும்,  ஆர்வமும் மேலானது

பண் கலை பண்பாட்டுக் கழகம்-கனடா


0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top