கணவரை மாடு முட்டியதனை நேரில் பார்த்த மனைவி மாரடைப்பினால் உயிரிழந்துள்ளார்.திஸ்ஸமஹாராம வெலிபொத்தவல பிரதேசத்தில் இன்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
விவசாயி ஒருவரை எருமை மாடொன்று மோதியுள்ளது. அதனைப் பார்த்த அவரது 32 வயதான மனைவி மாரடைப்பினால் உயிரிழந்துள்ளார்.
அதிர்ச்சியினால் மாரடைப்பு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மாடு முட்டியதில் குறித்த விவசாயி படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
0 கருத்து:
கருத்துரையிடுக