புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


தமது குழந்தைகளுக்கு மரக்கறி மற்றும் பழங்கள் உண்ணும் பழக்கத்தை ஊக்கப்படுத்துவதற்காக தந்தை(Northeast 39) உணவில் வேடிக்கையான வடிவங்களை செய்து அவர்களின் பிரதான உணவாக பரிமாறி விடுவார். அவர்களும் புதிதாக
ஒன்றை சுவைப்பதாக நினைத்து அத்தனையும் உண்டு முடித்துவிடுவார்கள்.




இவரால் Funky Party எனும் புத்தகமும் லண்டனில் வெளியிடப்பட்டு பலரின் அமோக வரவேற்பையும் பெற்றுள்ளது

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top