அமெரிக்காவின் சட்ட கல்லூரியில் மாடல் அழகியை வைத்து ஆபாச படம் எடுத்துள்ளனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவின் நியூயார்க்கில் ஐவி லீக் கார்னல் என்ற தனியார் சட்ட பல்கலைக்கழகம் உள்ளது. இங்கு ஏராளமான மாணவர்கள் படிக்கின்றனர்.
இப்பல்கலைக்கழகம் பிரபலமானது. இந்த பல்கலையின் நூலகத்தில், மாடல் அழகியை தனியாக வைத்து நிர்வாணமாக ஆபாச படம் எடுத்துள்ளனர். பின்னர் அந்த வீடியோவை கல்லூரியில் போட்டு காண்பித்துள்ளனர். அதை ஆயிரக்கணக்கான மாணவர்கள் பார்த்துள்ளனர்.
இதனால் அமெரிக்க பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். செல்போனில் மாடல் அழகியை பட்டப் பகலில் நிர்வாணமாக படம் பிடித்துள்ளனர். 43 நிமிடங்கள் ஓடும் அந்த வீடியோவை பல்கலையில் போட்டு மாணவர்கள் பார்த்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் விசாரணை நடத்தப்பட்டது.
இதில் நிர்வாணமாக நடித்த மாடல் அழகி, பல்கலைக்கழகத்தில் படிக்கவில்லை என்று தெரிய வந்தது. எனினும் அவருடைய பெயர் விவரங்கள் வெளியிடப்படவில்லை. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக