புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


ஹெரத், ஆப்கானிஸ்தான்: ஆப்கானிஸ்தானில் ஹெரத் நகரில் விபச்சாரத்தில் ஈடுபட மறுத்த பெண் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.கொல்லப்பட்ட பெண்ணின் பெயர் மா குல். 20 வயதாகும் இவரை இவரது மாமியாரே இன்னொரு ஆணுடன் படுக்குமாறு
கட்டாயப்படுத்தியுள்ளார். ஆனால் குல் மறுத்து விட்டார். இதையடுத்து அவரது மாமியாரும், மாமனாரும், கணவரும், உல்லாசமாக இருக்க வந்த ஆணும் சேர்ந்து தலையை வெட்டிக் கொடூரமாகக் கொலை செய்து விட்டனர்.
நான்கு பேரையும் தற்போது போலீஸார் கைது செய்துள்ளனர். ஹெராத் நகரில் கடந்த வாரம் இந்த கொடூரச் செயல் நடந்துள்ளது.
குல்லுக்கு நான்கு மாதங்களுக்கு முன்புதான் திருமணம் ஆனது. திருமணமானது முதலே குல்லை விபச்சாரத்தில் ஈடுபடுத்த அவரது மாமியார் தீவிரமாக முயன்றுள்ளார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top