கணனியில் காணப்படும் கோப்புக்களை நகல் செய்தல், பக்கப் செய்தல் போன்றன அனேகமான தருணங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய செயற்பாடுகளாக காணப்படுகின்றன.இவ்வாறு இலகுவான முறையில் அத்தியாவசமான கோப்புக்களை பக்கப் செய்தவற்கும், ஒரே
தடவையில் ஒன்றுக்கு மேற்பட்ட கோப்புக்களளை நகல்(Copy) செய்வதற்கும் Multi-Copy Tools எனப்படும் மென்பொருளானது மிகவும் பயனுள்ளதாகக் காணப்படுகின்றது.
இம்மென்பொருளின் உதவியுடன் விண்டோஸ் கோப்புக்களை சுயமாகவே குறிப்பிட்ட கால இடைவெளியில் பக்கப் செய்யக்கூடியதாக காணப்படுகின்றது. அத்துடன் இம்மென்பொருளானது பென்டிரைவ்களில் இருந்தே இயங்கக்கூடியதாகவும் காணப்படுகின்றது.
தரவிறக்க சுட்டி
0 கருத்து:
கருத்துரையிடுக