இங்கிலாந்து நாட்டிலுள்ள நார்புளோக் பகுதியில் வசிக்கும் இளைஞர் ஜானி பிளாக் (வயது 19). இவரது வீட்டில் பூனை ஒன்றை வளர்த்து வந்தனர். அது இரவு நேரத்தில் ஜானியின் அறையிலேயே தங்கியிருக்கும். சில நாட்களுக்கு முன்பு அந்த பூனையை, ஜானி மைக்ரோஓவனில் போட்டு
சுட்டான். பிறகு அதை ஒரு பையில் போட்டு குப்பை தொட்டியில் வீசி விட்டான்.
இந்த விவகாரம் அக்கம்பக்கத்தினருக்கு தெரியவே ஜானி போலீசில் சிக்கிக்கொண்டான். இது பற்றி அவனிடம் விசாரிக்கும் போது ஒரு வித்தியாசமான காரணத்தை கூறினான். இந்த பூனை தன்னிடம் பேசி தொல்லை கொடுத்தது. என் தாயை அவருடைய பழைய காதலர் மயக்க மருந்து கொடுத்து சாகடித்ததாக கூறியது. இதனால் ஆத்திரம் அடைந்து பூனையை கொன்று விட்டேன் என்றார். தற்போது கோர்ட்டு நிலுவையில் இருக்கும் இந்த வழக்கில் அவனுக்கு தண்டனை விதிக்கப்படலாம் என கூறப்படு
0 கருத்து:
கருத்துரையிடுக