புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


கொழும்பு தேசிய வைத்தியசாலை வோர்ட்டில் தங்கி இருந்து சிகிச்சை பெற்று வந்த 18 வயது யுவதிக்கு பிறப்புறுப்பை திறந்து காட்டிய 60 வயது முதியவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு
உள்ளார்.

வோர்ட்டில் தங்கி இருந்து சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவரை பார்வையிட முதியவர் அடிக்கடி வைத்தியசாலைக்கு வந்து சென்று இருக்கின்றார்.

இவருக்கு யுவதி மீது காம வெறி ஏற்பட்டு விட்டது.

யுவதி கட்டிலை விட்டு இறங்கி நடந்து திரிந்த போதெல்லாம் இவர் பின்னால் அலைந்து இருக்கின்றார்.

யுவதியிடம் விருப்பத்தை கேட்டு வந்திருக்கின்றார்.

இவரின் தொல்லையை யுவதியால் தாங்க முடியாமல் போய் விட்டது.

யுவதிக்கு ஒரு நாள் பிறப்புறுப்பை திறந்து காட்டி இருக்கின்றார் முதியவர்.

இவ்வளவுதான். தாய்க்கு முறையிட்டு இருக்கின்றார் யுவதி.

வைத்தியசாலைக்கு வந்து இருந்தபோது யுவதியின் தாயின் கண்களில் பட்டார் முதியவர்.

முதியவரிடம் சென்று விபரீத நடத்தை குறித்து யுவதியின் தாய் சத்தம் போட்டு இருக்கின்றார். முதியவரோ யுவதியின் குற்றச்சாட்டுக்களை அடியோடு நிராகரித்தார். யுவதியின் தாய் முதியவருக்கு அடியும் போட்டு இருக்கின்றார். வைத்தியசாலை வளாகத்தில் கடமையில் நிறுத்தப்பட்டு உள்ள பொலிஸாரிடம் முறையிட்டு உள்ளார்.

இதை அடுத்து முதியவரை பொலிஸார் கைது செய்து சட்ட நடவடிக்கைகளை முடுக்கி விட்டு உள்ளார்கள்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top