பெண் ஒருவரை நடத்துனர் கற்பழிக்க முனைந்த வேளை காப்பாற்பட்டு வீட்டுக்கு வந்த சகோதிரியை வாயில் துணியினை அடைத்து
சகோதரன் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார் இதற்கு முன்னர் தன்னை இவர் பாலியல்வல்லுறவு கொள்ள வந்த வேளை வீட்டில் இருந்து தப்பித்து சிறார் நலன் காக்கும் அமைப்பில் தங்கி இருந்த இவருக்கு மீள் திரும்பி இல்லம் வந்த வேளை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக
தெரிவித்துள்ளார்
0 கருத்து:
கருத்துரையிடுக