புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


எண் ஜோதிடமும் கோள்களை அடிப்படையாக கொண்டுதான் உருவாக்கப்பட்டுள்ளது.

1 – சூரியன்



2 – சந்திரன்

3 – குரு

4 – ராகு

5 – புதன்

6 – சுக்கிரன்

7 – கேது

8 – சனி

9 – செவ்வாய். என மதிப்பிடப்படுகிறது.

எண் ஜோதிடத்தில் ஒவ்வொரு எண்களுக்கும் நட்பு எண்கள், பகை எண்கள் என எண்கள் உள்ளன.

எண் ஜோதிடத்தில், நட்பு எண்களில் பெயர் வைத்தால் யோகமாக கருதப்படுகிறது.

ஆனால் இது முழுவதும் உண்மை ஆகாது.

உதாரணமாக…

ஒருவர் 3ஆம் எண்ணில் பிறந்திருக்கிறார். உடனே ஜோதிடம் தெரியாத எண் ஜோதிடரிடம் சென்றால், அவர் 3ம் எண்ணுடன் தொடர்புடைய 9ம் எண்ணில் பெயர் அமையுமாறு ஒரு பெயரைச் சொல்கிறார்.

3ஆம் எண்ணுக்குரிய கிரகம் நீச்சமடைந்து இருந்தால் இந்த 3ஆம் எண் அவருக்கு எந்த வகையிலும் உதவி புரியாது. எனவே எண்ணுக்குரிய கிரகம் அவரது ஜாதகத்தில் எப்படி இருக்கிறது என்பதை முதலில் பார்க்க வேண்டும்.

கை ரேகையில் கிரகங்களின் மேடுகள் சிறப்பாக இருந்தால் அக் கிரகங்களுக்குரிய எண்ணில் பெயர் வைப்பது சிறப்பு தரும்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top