அப்பம்மா, அம்மப்பா, அம்மம்மா,பெரியப்பா,சித்தப்பா, பெரியம்மா,சித்தி மாமா,மாமிமார், அண்ணாமார்,அக்காமார் ,மச்சான்,மச்சாள் அனைவரும் அன்புக்குட்டி அஷ்வினியை சகல செளபாக்கியங்கலும் பெற்று நோய்நொடியின்றி நீடூழிய காலம் வாழவென
வாழ்த்துகிறார்கள்
எவ்வளவு காலம் வாழ்ந்தாய் என்பது பெருமையல்ல வாழ்ந்த நாட்களில் என்ன சாதித்தாய் என்பதே பெருமை