புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

மஹோற்சவ விழா உபயகாரர் விபரம்


1ம் திருவிழா: சிவஸ்ரீ - வே. பேரின்பநாதன் - ஆலய பூசகர் (பணிப்புலம்)

2ம் திருவிழா: திரு. சிவகுமார் - சுபாஜினி குடும்பம் (பணிப்புலம் - நோர்வே)

3ம் திருவிழா: திரு. நாராயணி தியாகராஜா குடும்பம் (காலயடி)

4ம் திருவிழா: திரு. பஞ்சலிங்கம் சிறீஸ்கந்தராசா (மாதுமை - பட்டுச் சோலை பண்டத்தரிப்பு)

5ம் திருவிழா: திரு. சிவச்சம்பு மகாதேவன் குடும்பம் (பாலையூற்று - திருகோணமலை)

6ம் திருவிழா: திரு. செல்லையா பாலசிங்கம் குடும்பம் (பணிப்புலம் - கனடா)

7ம் திருவிழா: திரு. சுந்தரராஜா உறவினர் (செட்டிகுறிச்சி)

8ம் திருவிழா: திரு. சின்னையா நடராசா குடும்பம் (பணிப்புலம்)

9ம் திருவிழா: திரு. ராதாகிருஷ்ணன் விஜிதா குடும்பம் (பணிப்புலம் - கனடா)

10ம் திருவிழா: திரு. ஆறுமுகம் குருலிங்கம் குடும்பம் (பணிப்புலம்)

11ம் திருவிழா: திரு. மயில்வாகனம் மகேஸ்வரன் (பணிப்புலம் - லண்டன்)

12ம் திருவிழா - வேட்டைத் திருவிழா: திரு. இராமசாமி பாலசிங்கம் (பணிப்புலம்)

13ம் திருவிழா - சப்பறத் திருவிழா: திரு. இ. பொ. சுப்பிரமணியம் குடும்பம் (பணிப்புலம் - டென்மார்க்)

14ம் திருவிழா - தேர்த் திருவிழா: திரு. இரத்தினசிங்கம் - செல்லம்மா குடும்பம் (செட்டிகுறிச்சி)

15ம் திருவிழா - தீர்த்தத் திருவிழா: திரு. திரு. இராசையா சிவபாதம் குடும்பம் (பணிப்புலம் - நோர்வே)

பூங்காவனத் திருவிழா:

திரு. தம்பிமுத்து பூபாலசிங்கம் (கலட்டி)

திரு. சுந்தரம் யுகநாதன் (பணிப்புலம்)
 
Top