ஜேர்மனியில் இவ்வருடம் கோடைகால ஒன்றுகூடல் ஜேர்மனிய பண்மக்களின் வேண்டுகோளுக்கிணங்கவும், ஜேர்மனிய பண்மக்கள் ஒன்றியத்தின் இவ்வருட திட்டமிடலுக்கேற்பவும் 08.09.2013 அன்று நிகழ்த்துவதற்கு திட்டமிட்டுள்ளோம். இந்த நிகழ்வு நடைபெறும் இடமும், நிகழ்ச்சி நிரல்களும் பின்னர் அறிவிக்கப்படும். எம்மூர்
மக்களின் நிகழ்வு என்பதால் ஜேர்மனிய பண்மக்கள் அனைவரும் இந்த நிகழ்வில் பங்குகொள்ளுமாறும், உங்களாலான ஒத்துழைப்புக்களை வழங்குமாறும் பணிவன்புடனும் ஊரவன் என்ற உரிமையுடனும் கேட்டுக்கொள்கறோம்.
தொடர்புகளுக்கு
Bielefeld
குணேஸ்வரன் 05212706513
சிவமணி தர்மராஜா 05214283510
தவம் 017620417565
பிறேம் 017693304724
ஜெனா 017634963241
Hamm
கேதாரம் 017632913891
பேரானந்தம் 015730736907
தவதீஸ் அப்பையா 017030859523
Osnabrück
பாலசுப்பிரமணியம்(பாலன்) 015253909166