புபநேவர் பகுதியில் பத்தாம் ஆண்டு கல்வி கற்று வரும்
மாணவி ஒருத்தியை காதலித்து வந்த காதலன் தனது ஏழு
நண்பர்களுடன் இணைந்து அவரை நிர்வாணமாக்கி ஆபாச
படம் எடுத்துள்ளார்
இவர்கள் அணைவரும் அவரை கற்பழிக்க முயன்றுள்ளனர்
தமது இச்சைக்கு உடன்படா விட்டால் குறித்த விடியோ காட்சிகளை இணையத்தில்
பிரசுரிக்க போவதாக மிரட்டியுள்ளனர்
அவ்விதம் கூறியே அவரை பாலியல் வல்லுறவுக்கும் உட்படுத்தியுள்ளனர்
குறித்த சம்பவம் தொடர்பாக காவல்துறையில் பெண் முறைப்பாடு செய்யபட்ட நிலையில்
காதலன் உட்பட அவரது நண்பர்கள் ஏழு பேரும் கைது செய்யபட்டு
சிறையில் அடைக்க பட்டுள்ளனர்