புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

புகைப்படங்களை நாம் ஆல்பமாக உருவாக்க photo shopல் எண்ணற்ற PSD design கோப்புகள் உள்ளன. ஆனால் நமது விருப்பத்திற்கேற்ப திருமணம்
, பிறந்தநாள், காலண்டர், அன்னையர் தினம், குழந்தைகள் தினம், காதலர்தினம் என ஆலபம் தயாரிக்கலாம். 15 எம்.பி. கொள்ளளவு கொண்ட இந்த மென்பொருளை பதிவிறக்கம் செய்து உங்கள் கணினியில் நிறுவிக்கொள்ளவும்.

பின் உங்களுக்கு ஒரு window open ஆகும். இதில் கொடுக்கப்பட்டிருக்கும் Scropbook, Greeting Card, Calendor என்பதில் எது உங்களுக்கு தேவையோ அதனை தேர்வு செய்துகொள்ளலாம்.

Scrapbook ல் உப தலைப்புகளாக Holiday, Birthday, Family, baby, Kids, Wedding என இருக்கும். இதில் உங்களுக்குத்  தேவையானதை தேர்வு செய்துகொள்ளலாம். தேர்வு செய்யப்பட்ட windowவில் நமக்கு அதிக அளவு designகள் இருக்கும். உங்களது விருப்பத்திற்கு ஏற்றவாறு design தேர்வு செய்து அதனை download செய்துகொள்ளலாம். Design தேர்வு செய்தபின்னர் நாம் நமது விருப்பபடி நாம் புகைப்படங்களை தேர்வு செய்துகொள்ளலாம். புகைப்படங்களை Autofill முறையிலும் தேர்வு செய்து கொள்ளலாம். ஒவ்வொரு புத்தகத்திலும் ஐந்து டிசைன்கள் இருக்கும். தேவைப்பட்டால் நாம் designகளை அதிகப்படியாக சேர்த்துக் கொள்ளலாம். Download செய்ய

http://www.4shared.com/file/O6rV9piX/scrapbook-studio_full99.html

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top