புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

டி.எம்.எஸ். என்று அனைவராலும் செல்லமாக அழைக்கப்படும் பிரபல சினிமா பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னையில் கடந்த சில நாட்களாக வெயிலும், மழையும் மாறி மாறி வருதால், சீதோஷ்ண நிலை ஒத்துக் கொள்ளாமல் டி.எம்.எஸ்-க்கு குளிர் காய்ச்சல் வந்து விட்டது.

இதையடுத்து அவரை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

எம்.ஜி.ஆர்., சிவாஜி ஆகிய இருவருக்கும் ஏராளமான பாடல்களை பாடியவர் டி.எம்.எஸ்., குளிர் காய்ச்சல் காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு, டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top