புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


கண்ணை இமை காப்பது போல பிள்ளைகளைக் காப்பது தான் அம்மாவின் வேலை.. ஆனால் இங்கே உள்ள அம்மாப் பறவை தன் பிள்ளைகளை இறகுகளுக்குள் எவ்வளவு அன்பாக பொத்திப் பொத்தி பாதுகாக்கின்றது என்று பாருங்கள்.


இரண்டு குஞ்சுப் பறவைகளையும் தனது இரண்டு இறகுகளுக்குள்ளும் வைத்து கங்காரு தன் குட்டிகளை வயிற்றுப் பையில் பாதுகாப்பது போலப் பாதுகாக்கின்றது.
கொடுத்து வைத்த குஞ்சுப் பறவைகள்.


0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top