உல்லாச வாழ்வில் குதூகலிக்க வேண்டிய பருவச்சிட்டு, பருவத்தே காய்ந்து கிழவியான சம்பவம் வியட்நாமில் சம்பவித்துள்ளது.
வியட்நாமின் தென் மாகாணத்தை சேர்ந்த நூஜென் என்ற பெயருடைய பருவப் பெண், தனது 26 வயதில் 80 வயது கிழவி போல் ஆகிவிட்டார்.
ஒருமுறை விருந்தொன்றில், கடலுணவு வகைகளை சுவைத்தபோது, திடீரென ஏற்பட்ட ஒவ்வாமையால், அவரது முகம் விகாரமாய் வீங்கியது. உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.
மருத்துவரின் ஆலோசனைப்படி அவர் மருந்துகளை எடுத்துக்கொண்டார். சிறிது நாட்களிளே, மருந்து உட்கொள்வதை நிறுத்தியதும், முகம் மீண்டும் வீங்கி, தோல்கள் சுருங்கி, கிழவி போல் ஆகிவிட்டார்.
இவரை விரைவில் குணப்படுத்திவிடுவோமென வைத்தியர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
சரி இந்த பருவ சிட்டு கிழவி ஆகினது போல கிழவிகள் பருவ சிட்டாக ஏதாவது கடலுணவு இருக்குதா என்று பார்த்து சொல்லுங்கோ .
பதிலளிநீக்கு