புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


மறைந்த ராக் மற்றும் பாப் பாடகர் ஜான் லென்னானின் பல் ஸி15.2 லட்சத்துக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது.  இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில் கடந்த 1940ல் பிறந்த ஜான், இசையமைப்பாளர், பாடலாசிரியர், பாடகர், நடிகர், எழுத்தாளர் என பாப் மற்றும் ராக் இசை உலகில்
புகழ்பெற்று விளங்கினார். இவர் தனது 40வது வயதில் (1980) இறந்தார்.

ஒமேகா ஏல நிறுவனம் சனிக்கிழமை நடத்திய ஏலத்தில், ஜானின் பல் ரூ.15.2 லட்சத்துக்கு விற்பனை ஆனதாக தகவல் வெளியாகி உள்ளது. கனடாவைச் சேர்ந்த பல் மருத்துவரான மைக்கேல் ஜுக் இந்த பல்லை ஏலம் எடுத்துள்ளதாக கூறியுள்ளார்.

ஜான் வீட்டில் தனது தாய் டோரோதி டாட் ஜார்லெட் வேலை செய்ததாகவும், அப்போது ஒரு நாள் பல் மருத்துவரிடம் சென்ற அவர், தனது பல்லை எடுத்து வந்து தனது தாயிடம் வழங்கியுள்ளார் என்று பேரி.ஜார்லெட் என்பவர் தெரிவித்துள்ளார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top