புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து ரயில் சேவை கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து ரயில் சேவையொன்றை ஆரம்பிக்க ரயில்வே திணைக்களம் திட்டமிட்டுள்ளது.இதற்கு தேவையான ரயில் பாதையை நிர்மாணிக்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் திட்டமிடல் பணிப்பாளர் விஜய
சமரசிங்க கூறினார்.

விமான நிலையத்திற்கு வருகைதரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தடைகளின்றி கொழும்பு நகருக்குள் பிரவேசிப்பதற்கான வசதியை ஏற்படுத்திக் கொடுப்பதே இந்த திட்டதின் நோக்கம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top