புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

உடல் நிலை சரியில்லாத தனது பெற்றோரை வேலைக்கு சென்று காப்பாற்றி வருகிறார் சீனாவை சேர்ந்த ஆறு வயது சிறுமி Huang Doudou. பள்ளிக்குச் சென்று பாடபுத்தகத்திலும், விளையாட்டிலும் கவனத்தை செலுத்த வேண்டிய வயதில் படிப்புடன் சேர்த்து தனது குடும்ப பாரத்தையும் சேர்த்து சுமக்கின்றார் Huang Doudou. வேலைக்குச் சென்ற
இடத்தில் ஏற்பட்ட விபத்தில் இவரது பெற்றோருக்கு இடது காலில் காயம் உண்டானது. இதனால் இவர்களால் பணிக்கு செல்ல இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.பள்ளிமுடிந்து வீடு திரும்பிய பிறகு இரவு 11மணி வரை இரவு நேர விடுதியொன்றில் நடனமாடி பணம் சம்பாதிக்கிறார். வீட்டிலிருந்து தனது அம்மாவின் உதவியுடன் 1 மணி தியாளங்கள் பேருந்தில் பயணம் செய்து இரவு விடுதிக்கு செல்கிறார்.


மூன்று சுற்றுக்கள் வீதம் நாளொன்றிற்கு நடனமாடி மாதம் £80 சம்பாதிக்கின்றார். இரண்டு அறைகள் மட்டும் உள்ளடக்கிய இவர்களது வீடு வறுமையின் தோற்றத்தை பிரதிபலிக்கின்றது.

முடக்கப்பட்ட நிலையில் உள்ள இந்த பெற்றோர்கள் Huang Doudou சிறுமியின் வருமானத்தை தான் நம்பி வாழ்ந்து வருகின்றனர்.








0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top