பாம்பை உண்ணும் பாம்பு என்பதை நம்மால் நம்ப முடியவில்லை. ஆனால் இங்குள்ள ஒரு பாம்பு மற்றொரு விஷ பாம்பை சண்டையிட்டு கொலை செய்து சாப்பிடுகிறது. இந்த மெய் சிலிர்க்கும் காட்சிகளை நீங்களும் பாருங்கள்.. ஒரு பாம்பு இன்னொரு பாம்பை முழுமையாக அதவும் உயிருடன் துடிதுடிக்க முழுமையாக விழுங்கும்
போது விழுங்கிய அந்தப்பாம்புக்கு எப்படி சமிபாடடையும் என்பதுதான் எமக்கு புரியாமல் உள்ளது. முழுப்பாம்பை விழுங்கிய மற்றப்பாம்பு எவ்வளவு இலகுவாக ஊர்ந்த செய்கிறது பாருங்கள்.
போது விழுங்கிய அந்தப்பாம்புக்கு எப்படி சமிபாடடையும் என்பதுதான் எமக்கு புரியாமல் உள்ளது. முழுப்பாம்பை விழுங்கிய மற்றப்பாம்பு எவ்வளவு இலகுவாக ஊர்ந்த செய்கிறது பாருங்கள்.
0 கருத்து:
கருத்துரையிடுக