புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


குரங்கை வேடிக்கை பார்க்க சென்றவருக்கு நிகழ்ந்த இந்தக்கதி இனி பலருக்கும் குரங்குகள் மீது பயத்தை வரவழைக்கும். Brazil நகரிலிருக்கும் பிரபல மிருகக்காட்சி சாலைக்கு சென்ற இவர் மற்றவர் போல் வெறுமனே பார்க்காது குரங்குகளின் கூண்டுக்குள் இறங்கி அதனுடன் விளையாட
முற்பட்டிருக்கிறார்.

குரங்குகள் சும்மாவே சொறிச்சேட்டைக்கு பெயர்போன மிருகங்கள். அதில ஒருத்தன் தனியா சிக்கினா சும்மா விடுமா ...!

குளமொன்றின் கரையில் தவித்துக்கொண்டிருந்த இவருக்கு அக்கணம் உதவிக்கு யாருமில்லை. கரைக்கு செல்லவும் குரங்குகள் விடவில்லை இவரின் கைகளை கடிப்பதும், தலையை இழுப்பதுமாக ஒரே கொலை வெறியுடன் இருந்தன.

இதில் ஒரு குரங்கு கையை கடித்து தசையை கிழித்துவிட்டது. நீரினுள் அதிகநேரம் இரத்தம் வெளியேறியதால் மயக்கமடையும் நிலைக்கு வந்துவிட்டார். பின்னர் சக பார்வையாளர்கள் மூலமாக பாதுக்காக்கப்பட்டார்.


0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top