புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


மூன்று மாதங்களான பூனைக்குட்டிகளை கொன்று தனது காதலியை பழிவாங்கிய காதலனை என்ன சொல்வது?  இவனின் காதலி ஆசை ஆசையாய் வளர்த்த பூனையொன்று நான்கு குட்டிகளை ஈன்றது.
அதன் மீது அவள் அளவுகடந்த அன்பை வைத்திருந்தாள். 37 வயதான Daniel Moran க்கும் அவனது காதலிக்கும் ஏற்கனவே பல கருத்து
முரண்பாடுகள் இருந்துவந்தன.

இதன் காரணமாக அவள் ஆசையாய் வளர்த்த பூனைக்குட்டிகளை கொன்று பழிதீர்த்துவிட்டான். இவனுக்கு 18 வாரங்கள் மட்டுமே சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.

அந்த பெண்ணை மன உழைச்சலுக்கு ஆளாக்கிய குற்றத்தையும் சேர்ந்து 23 வாரங்கள் வரை இத்தண்டனை நீடிக்கப்படலாமென கருத்து நிலவுகிறது.


0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top