இவர் தான் பிரித்தானியாவின் மிக உயரமான பொலிஸ்காரர். 7 அடி 2 அங்குலங்கள் உயரமான இவருக்கு 25 வயது தான் ஆகின்றது.இவரின் பெயர் PC Anthony Wallyn. இவரது சப்பாத்து, ஆடைகள் எல்லாமே பெரிய அளவில் உள்ளன.கடமையில் இருக்கும் போது மக்கள் என்னை அதிசயமாகப் பார்ப்பார்கள் என்கிறார்
குறித்த பொலிஸ் அதிகாரி.மின் விளக்கு பொருத்தியிருக்கும் கம்பத்துக்குப் பக்கத்தில் மின்கம்பம் போல உயரமாகவும் உறுதியாகவும் நிற்கிறார்.
குறித்த பொலிஸ் அதிகாரி.மின் விளக்கு பொருத்தியிருக்கும் கம்பத்துக்குப் பக்கத்தில் மின்கம்பம் போல உயரமாகவும் உறுதியாகவும் நிற்கிறார்.
0 கருத்து:
கருத்துரையிடுக