50 ஆண்டுகள் பழமையான கட்டிடமொன்று வெடிவைத்து தகர்க்கப்படும் போது எடுக்கப்பட்ட காட்சிகள் தான் இவை. 17 மாடிகளைக்கொண்ட இக்கட்டிடம் 1964 ஆம் ஆண்டு கட்டப்பட்டது.கட்டிடத்தினுள் ஒரு சில வெடிப்புகள் காணப்படுவதாலும், பல ஆண்டுகால
பழைமையானதாலும் இந்த கட்டிடத்தை தகர்த்துவிட்டு புதிய கட்டிடமொன்றை அமைக்குபடி அரசு உத்தரவு பிறப்பித்தது.
அதன் படி 12,000000 தொன்கள் நிறையுள்ள இக்கட்டிடம் 54Kg நிறையுள்ள வெடிபொருட்கள் மூலம் தகர்க்கப்பட்டது.அருகிலுள்ள வீடுகளுக்கும் மக்களும் சேதமில்லாமல் நடைபெற்ற இந்த வெடிப்பை பலரும் கண்டுகளித்தனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக