புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

நெதர்லாந்து பண்-முக ஒன்றியத்தினரால் தோழர் சோ.தேவராஜா அவர்களுக்கு வரவேற்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது .தோழர் அவர்களை வரவேற்கும் இந்நிகழ்வை சிறப்பிக்குமாறு நெதர்லாந்து பண்-முக ஒன்றியத்தினர் அழைப்பு இதழை விடுத்துள்ளனர் .இவ் அழைப்பு இதழை ஏற்று
அனைவரும் திரண்டு வந்து தோழர் அவர்களை கௌரவிக்குமாறு வேண்டுகின்றோம் .



0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top