புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


வீடியோ கோப்புகளை பதிவிறக்கம் செய்ய எத்தனையோ மென்பொருள்கள் இணையத்தில் கிடைக்கின்றன.எம்.பிக்கும் குறைவான இந்த மென்பொருளினை பதிவிறக்கம் செய்து கணணியில் நிறுவிக் கொள்ளவும்.இதில் மேல்புறம் உங்களுக்கு On-Off என சின்ன விண்டோ இருக்கும். அதை கிளிக்
செய்தால் கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். அதில் எங்கு பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்புகின்றீர்களோ அந்த தேவையான இடத்தை செட் செய்துகொள்ளலாம்.

நீங்கள் பதிவிறக்கம் செய்யும் கோப்பு எந்த வகையில் பதிவிறக்கம் ஆக வேண்டுமோ அதனையும் நீங்கள் செட் செய்து கொள்ளலாம்.
நீங்கள் பார்க்கும் வீடியோவின் இணையதள முகவரியை URL கொப்பி செய்து இதில் பேஸ்ட் செய்தால் போதுமானது. பதிவிறக்கம் ஆகிவிடும்.ஆபாச இணையதள முகவரிகளையும் இதில் பதிவிறக்க முடியாமல் தடைசெய்யலாம் என்பது இதில் கூடுதல் வசதியாகும்.

தரவிறக்க சுட்டி

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top