புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


புதிதாக வாழ்க்கையை தொடங்கவிருந்த ஜோடிகள் மரணத்திற்கு பலியான சம்பவம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது.ஹவாய் தீவுகளில் தமது தேன்நிலவை களிக்க எவ்வளவோ கனவுகளுடன் சென்ற இந்த ஜோடி ஹெலி விபத்தில் பரிதாபமாக  உயிரிழந்தனர். இவர்கள் இருவரும் பொறியியலாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


ஹவாய் தீவுகளில் விடுமுறையை களிப்பதற்காக இந்த ஜோடியும் மேலும் மூவரும் ஹெலி ஒன்றிலே ஹவாய் தீவு நோக்கி புறப்பட்டனர்.

விதியின் சதியால் ஹெலியின் இயக்கம் தடைப்பட்டது வடக்கு Pittsburgh நகருக்கு 10000 மைல் தொலைவில் சென்றபோது ஹெலி கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்துவிட்டது.

இதன்போது ஏற்பட்ட பலத்த காயத்தால் ஐவருமே உயிரிழந்தனர். நவம்பர் மாதம் 5 ஆம் திகதி, இவர்கள் ஜோடியாக எடுத்த படங்களே இவை.

பலரும் பார்த்து பொறாமைப்படும் வகையில் அமைந்த இவர்களது வாழ்க்கை தொடங்கும் முன்னரே முடிவடைந்தது பலருக்கும் மனரீதியாக பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும்.







0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top