புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்கம் கார் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.அடுத்த பெட்ரோல் நிலையம் எங்கு இருக்கிறது? மாலை நேரத்தில் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் பயணிப்பதற்கு எது சிறந்த வழி? என்பன போன்ற கேள்விகளுக்கு பதில்
அளிக்கும் வகையில் பேசும் கார் உருவாக்கப்பட்டு வருகிறது.

இந்த கார் அடுத்த ஆண்டு இங்கிலாந்து நாட்டில் விற்பனைக்கு வர இருக்கிறது.

மிக நவீனமான வாய்ஸ் கம்யூனிகேஷன் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருப்பதன் மூலம் கார்கள் பேசுகின்றன.

இந்த முறை சின்ங் என்ற கம்பெனி உருவாக்கி உள்ளது. இந்த நவீன முறையில் 19 மொழிகளில் 10 ஆயிரம் கட்டளைகள் இணைக்கப்பட்டு உள்ளன.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top