புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


வங்கி அட்டை மோசடிக் கும்பலைச் சேர்ந்த இலங்கையர்கள் ஐவர் இந்தியாவில் சென்னையில் இன்று கைது செய்யப்பட்டு உள்ளனர்.
ஐவரும் மன்னாரைச் சேர்ந்தவர்கள். தமிழ் பேசும் சமூகத்தினர்.

இவர்களின் உடைமையில் இருந்து இந்திய ரூபாய் 40.4 இலட்சம், ஏராளமான போலி வங்கி அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

போலி வங்கி அட்டைகள், இரகசிய குறியீட்டு இலக்கங்கள் ஆகியவற்றை பயன்படுத்தி வங்கிகளில் இருந்து பணம் பெற்று வந்தனர் என்றும் இதற்கான அறிவுறுத்தல்கள் இலங்கையில் இருந்து கிடைக்கப் பெற்று வந்தன என்றும் இந்தியா முழுவதும் இவர்களின் வலையமைப்பு உண்டு என்றும் ஐவரும் ஒப்புக் கொண்டு உள்ளனர்.

நீதவான் நீதிமன்ற உத்தரவின் பேரில் ஐவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டு உள்ளன

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top