புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

தமிழ் சினிமா ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து, இதுநாள் வரை எத்தனை தமிழ் படங்கள் உருவாகியுள்ளன என்பதை பற்றி புள்ளி விபரம் இதோ.தமிழ் சினிமா தயாரிப்பு பணி தொடங்கிய 1931 முதல் 2001 வரை தயாரிக்கப்பட்ட நேரடி தமிழ்படங்கள் : 4002 
2002 முதல் 2011 வரை தயாரிக்கப்பட்ட நேரடி தமிழ்
படங்கள் : 1119
மொத்தத்தில் 1931 முதல் 2011 வரை வெளியாகி இருக்கும் நேரடிபடங்கள் படங்கள் : 5121
1931 முதல் 2010 வரை தணிக்கை செய்யப்பட்டு வெளிவராத படங்கள் :  210
2011ல் தணிக்கை செய்யப்பட்டு வெளிவர இருக்கும் படங்கள் :   57
மொத்தத்தில் 1931 - 2011 வரை தயாரிக்கப்பட்ட மொத்த படங்கள் : 5388 என்கிறார் தமிழ் திரைப்பட புள்ளி விபர தொகுப்பினை கடந்த 58 ஆண்டுகளாக தொடர்ந்து வெளியீட்டு வரும் பத்திரிக்கையாரும், மக்கள் தொடர்பாளருமான பிலிம் நியூஸ் ஆனந்தன்.இங்கே அழுத்தவும்

எல்லாம் சரி வெளிவந்த 5121 படங்களில் நிஜமான வெற்றி படங்கள் எத்தனை என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்!

2011 இல் வெளிவந்த திரைப்படங்களின் தொகுப்பு
இங்கே அழுத்தவும் http://www.screen4screen.com/thiraipada%20pattiyal%20main%20page/2011-tamil-films-list-1-1.html


0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top