புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

திருவெம்பாவை நோன்பு 30ம் திகதி ஆரம்பமாகியுள்ளது, வருகின்ற 8ம் திகதி ஆதிரை நாளில் முடிவுறுகின்றது. திருவெம்பாவை நோன்பை நோற்கும் சைவப்பெருமக்கள் கேட்டு மகிழும் பொருட்டு; திருவெம்பாவை முழுப்பாடலையும் யூடியூப்பில் இருந்து இங்கு இணைக்கப்பட்டுள்ளது . எல்லாம் திருவருட் சம்மதம்


திருவெம்பாவை பாடல் முழுவதையும் பொருளுரையுடனும் குறிப்புரையுடனும் படித்து மகிழுவதற்கு கீழுள்ள "திருவெம்பாவை பாடல்கள்" என்னும் இணைப்பை அழுத்துக.

திருவெம்பாவை பாடல்கள்


திருவெம்பாவை பாடல்களை தரவிறக்கம் செய்ய 
இங்கே அழுத்தவும்



0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top