புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


ஆப்கானிஸ்தானின் வட பிராந்தியத்திலுள்ள வைத்தியசாலையில் தாயொருவர், ஆறு குழந்தைகளை ஒரே தடவையில் பிரசவித்துள்ளார். ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகளை சுமப்பது தொடர்பாக குறித்த பெண்
தெளிவுபடுத்தப்படவில்லை என்பதுடன், முறையான சிகிச்சைகளையும் பெறவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வைத்தியாலையில் அனுமதிக்கப்பட்ட அதேநாளில் மூன்று பெண் குழந்தைகளயும், மூன்று ஆண் குழந்தைகளையும் குறித்த பெண் பிரசவித்துள்ளதாக வைத்தியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

சீரான சிகிச்சைகளைப் பெறாமல் ஆறு குழந்தைகள் பிரசவித்துள்ளமை மிகவும் அரிதாகவே நிகழ்வதாக வைத்தியர்கள் சுட்டிகாட்டியுள்ளனர்.உலகில் அதிகூடிய தாய் மற்றும் குழந்தை இறப்பு வீதம் காணப்படும் நாடுகளில் ஒன்றாக ஆப்கானிஸ்தான் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top