பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் மென்பொருள்கள் உதவியுடன் யூடியூப் வீடியோக்களை MP3, MP4 வடிவில் தரவிறக்கம் செய்யலாம்.இருப்பினும் மிக எளிதாக ஒரே சொடுக்கில் யூடியூப் வீடியோக்களை தரவிறக்கம்
செய்வற்கு ஒரு வழி உள்ளது.YTBYCLICK என்ற டூல்பார் மூலம் யூடியூப் தளத்தில் இருந்து வீடியோக்களை தரவிறக்கம் செய்யலாம். இதனை குரோம், இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர், பயர்பொக்ஸ் போன்ற உலாவிகளில் நிறுவ முடியும்.
தெரிவு செய்யப்பட்ட வீடியோக்களை தரவிறக்கம் செய்ய டூல்பாரில் உள்ள ICON களை கிளிக் செய்தால் போதும், உங்களுக்கு புதிய பக்கத்தில் நீங்கள் தெரிவு செய்த வீடியோ தரவிறக்கத் தொடங்கும்.
இணையதள முகவரி
0 கருத்து:
கருத்துரையிடுக