ஜேர்மன் பீல்பெல்ட் நகரில் செவ்வாய் அதிகாலை சுமார் ஒருமணி அளவில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த நிலையில் கார் மரமொன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது .இச்சம்பவத்தில் பண்டத்தரிப்பை (பனிப்புலம்)சேர்ந்த குடும்பஸ்தர் மூவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளனர் .இந்த விபரம் பற்றி மேலும் அறிய ஜேர்மன் இணையதளத்தில் வீடியோவை பார்வையிட
0 கருத்து:
கருத்துரையிடுக