காலையடி பண்டத்தரிப்பை சேர்ந்த திருமதி கிருஷ்ணசோதி ஜெகதீஷ்வரி 01.02 .2012 அன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகின்றார்.இவரை அன்பு அப்பா பிள்ளைகள் சகோதரர்கள் , சகோதரிமார்கள், மருமகன்மார் , , பெறாமக்கள் மற்றும் உற்றார் உறவினர்கள் இவரை நீண்ட காலம் நோய் நொடியற்று
வாழ வென வாழ்த்துகிறார்கள் . இணையம் மூலம் வாழ்த்துபவர்கள் விஜயன் வதனா குடும்பம் ஜெர்மனிஇவர்களுடன் சேர்ந்து சாந்தை இணையமும் எல்லாம் வல்ல இறை அருள் பெற்று சகலகலைகளும் பெற்று பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துக்கின்றது

அனுப்பியவர் :த.சங்கர்
0 கருத்து:
கருத்துரையிடுக