புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


இந்தோனேசியாவைச் சேர்ந்த இரட்டை குழந்தைகள் தத்துக் கொடுக்கப்பட்டு வெவ்வேறு நபர்களிடம் வளர்ந்து வந்தனர். தற்போது 29 ஆண்டு இடைவெளிக்குப் பின்பு இருவரும் சந்தித்துள்ளனர்.
மேலும் இவர்கள் எமிலி, லின் என்ற பெயர்களில் தெற்கு சுவீடனில் சுமார் 40 கிலோ மீற்றர்
எல்லைக்குள் இருப்பதாக தெரியவந்தது. பின்னர் மரபணு சோதனை நடத்தப்பட்டதில் இருவரும் தத்து கொடுக்கப்பட்டு பிரிந்த இரட்டையர்கள் என்பது உறுதியானது.

மேலும் இந்த இரு சசோதரிகளும் 29 ஆண்டு இடைவெளிக்கு பின்பு தற்போது சந்தித்து இணைந்தார்கள்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top