புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

புலம் பெயர் நாடுகளில் பணிப்புலம் சனசமூக.நிலையத்தின் எதிர்காலத்து நலன்கள் கருதி ஒரு நிர்வாகம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் நோக்கங்கள்.புனர்நிர்மானங்கள்.வாசிகசாலையின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் திட்டமிடல்கள், அங்குள்ள நிர்வாகத்துடன் சேர்ந்தே
நடவடிக்கைகள் எடுத்து செல்லப்படும்.


நிர்வாக விபரம்.
  • தலைவர்- :இரத்ததினம் தர்மராஜா. பீலவீல்ட் ஜேர்மனி.
  • உபதலைவர்-:தம்பிமுத்து புலேந்திரன். கனடா.
  • செயலாளர்-:குமாரசாமி குணேஸ்வரன். பீலவில்ட் ஜேர்மனி.
  • உபசெயலாளர்-: கந்தசாமி மோகனராஜா.சுவிஸ்.
  • பொருளாளர்-:பரமு மகேஸ்வரன் நோர்வே.
  • உபபொருளாளர்-:நாகராசா சிதம்பரநாதன். டென்மார்க்.
  • போசகர்கள்.: கனகசபை.சிவனேசன் ஜேர்மனி கம் சின்னத்துரை  அருளானந்தம்.பீலவில்ட் ஜேர்மனி. ந.உதயகுமார் டென்மார்க்.
  • வெளிநாட்டு உள்நாட்டு தொடர்பாளர்.:தங்கராசா பாலகுமார் டென்மார்க்.   
  • நிதி சேகரிப்பாளர்கள்.: ஜேர்மனி க.செல்வராசா பீலவில்ட். ஆ.தவதீஸ் கம்.த.ஸ்ரீவண்ணன் ஒஸ்னாபுறூக் சுவிஸ். க.மோகனராசா. கொலண்ட் அ.சிவானந்தம். சுவீடன் ந.வரதராசா. நோர்வே. ப.மகேஸ்வரன். இத்தாலி. பலர்மோ பு.சங்கர். இங்கிலாந்து. அ.முரளீதரன். கனடா.கு.ஈஸ்வரன். சி.பாலசிங்கம். த.புலேந்திரன். டென்மார்க். ம.இராமச்சந்திரன். அவுஸ்ரேலியா.சி.றூபன்.
பணிப்புலம் அம்பாள் சன சமூக நிலைய வெளிநாடுகளின் நிர்வாக உறுப்பினர்களும்,நிதி சேகரிப்பாளர்களும். இந்த நிர்வாக அமைப்பு பழைய நிர்வாகிகளை உள்வாங்கப்பட்டவையாகும்.இந்த நிர்வாகத்துக்கான சகல தொடர்புகளுக்கும் தனிய எமக்கென ஒரு மின்னஞ்சல் உருவாக்கி வெளியிடப்படும். கீழே உள்ள படங்கள் படி மறுபக்கம் வருவதால் மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன.  உள்நாட்டு வெளிநாட்டு தொடர்பாளர். பண் த.பாலா.


































தகவல் -தங்கராசா பாலகுமார் (டென்மார்க்)

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top