புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு



பணிப்புலம் அம்பாள் சன சமூக நிலைய புதிய நிர்வாகத்தெரிவும்.பழைய நிர்வாக அறிக்கைகள்,வரவு செலவு அறிக்கைகளுடன் கூட்டம் ஆரம்பமாகி புதிய நிர்வாகத்தெரிவுகளும் இடம்பெற்றன.கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்ப்பட்ட மக்கள் கலந்துள்ளனர்.கூட்டத்தில் புதிய நிர்வாக
தெரிவிற்க்கு கிராமசேவகர் வருவதாய் உறுதிகூறிய நிலையிலும் அவர் சமூகம் தரவில்லை என்றாலும் பொதுக்கூட்டம் இனிதே நடைபெற்றன.

பல கருத்துமோதல்கள் இடம்பெற்றிருந்தாலும் சுமூகமான முறையில் 
புதிய நிர்வாகசபை தெரிவு செய்யப்பட்டன.
புதிய நிர்வாகிகளின் விபரம் பின்வருமாறு.
பொருளாளர் நிலைக்காக இருவர் தெரிவாகினர் ஒருவர் ஜெகதீஸ்வரன்.ஜெயதீபன்,மற்றவர் பாலசுப்பிரமணியம்.(குருக்கல்) வெங்கடேஸ்வரன்(குருக்கல்).இதில் போட்டி நிலைக்கு வந்தன.பின் வெங்கடேஸ்வரன்(குருக்கல்) தானாக வாபஸ் பெற்றிருந்தார்.

தலைவர்.சிவபால் செந்தூரன்.
உப.தலைவர்.பேரின்பம் (குருக்கள்) 
செயலாளர்.இன்பராசா(குருக்கள்).
உப.செயலாளர். ஜெகதீஸ்வரன்ஜெயகாந்தன்.
பொருளாளர்.பாலசுப்பிரமணியம்.(குருக்கள்) வெங்கடேஸ்வரன்(குருக்கள்). நிர்வாக உறுப்பினர்கள்அப்பையா,ஜெகதீஸ்வரன்.ஜெயதீபன்.
சுப்பிரமணியம் யாதவன். தங்கராசா பிரகலாதன். கதிரவேலு கிருஷ்ணலிங்கம்.சின்னத்தம்பி ஜெயராசா. பஞ்சலிங்கம்ஸ்ரீஸ்கந்தராசாரசா. ராசு.சகாதேவன்.
போசகர்கள். கணேஸ் சபாநாயகம். முத்து சபாரட்ணம். தியாகராசா உருத்திரசிங்கம். இவர்களுள் மூன்று அல்லது ஐவரை நிர்மாணவேலைக்கான மேற்ப்பார்வையாளர்களாக தெரிவுசெய்யப்படும்.இவர்களுக்கான தெரிவு புதியநிர்வாகசபையும்,புலம்பெயர் நிர்வாகசபையும் சேரந்தே தெரிவு செய்வார்கள். புனர் நிர்மாண வேலைத்திட்டங்களுக்கான பொறியியல் பிரிவுக்கு பொறுப்பாளராக திரு அழ.சந்திரகாசன் அவர்கள் தெரிவுசெய்துள்ளோம்.இவரின் ஆலோசனைகளுடன் நிர்மான வேலைகள் தொடரப்படும்.என்பதை அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.  
இத்தகவலை புலம் பெயர் உள்நாட்டு வெளிநாட்டு தொடர்பாளர் பண்.த.பாலா.

நிர்வகசபைகூட்டத்தில் பிடிக்கப்பட்ட புகைப்படங்கள் அனுப்பியவர் -S .சேகர் 


















தகவல் -தங்கராசா பாலகுமார் (டென்மார்க்)


2 கருத்து:

  1. ஈஈஈ ஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ
    ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
    ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
    ஐயோ ஐயோ

    பதிலளிநீக்கு
  2. anpudan shanthainet,unkal serantha seyalkal thodara vaalththukenreen.

    பதிலளிநீக்கு

 
Top